குழந்தையின் மூக்கை சுத்தம் செய்வது எப்படி?

Loading… குழந்தையின் மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யாமல் அப்படியே விடக்கூடாது. குழந்தையின் மூக்கை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. பெரியவர்களை போல குழந்தைகளால் தாங்களாகவே மூக்கை சுத்தம் செய்துகொள்ள முடியாது. அழுக்காகதான் இருக்கும். சில குழந்தைகள் தன் கைகளால் மூக்கைத் தேய்க்கவும் செய்வார்கள். மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யாமல் அப்படியே விடக்கூடாது. இது குழந்தைக்கு நல்லதல்ல. அழுக்கு அடைத்துள்ள மூக்கால் குழந்தை மூச்சு விட மிகவும் சிரமப்படும். மூக்கில் உள்ள அழுக்கால், … Continue reading குழந்தையின் மூக்கை சுத்தம் செய்வது எப்படி?